ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS @ 11 AM
TOP 10 NEWS @ 11 AMTOP 10 NEWS @ 11 AM
author img

By

Published : Oct 26, 2021, 11:04 AM IST

1. முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (அக்.25) முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

2. 5 மாநிலத் தேர்தல்.. காய்நகர்த்தும் காங்கிரஸ்.. சோனியா தலைமையில் ஆலோசனை!

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் 2022இல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கட்சியின் பொதுச்செயலாளர்கள், 5 மாநில பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

3. வடகிழக்கு பருவமழை தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை இன்று (அக்.26) தொடங்கயுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

4. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்கானிப்பாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

5. வெடித்து சிதறிய மர்ம பொருள்: மூன்று சிறுவர்கள் படுகாயம்

மர்ம பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

6. அதிர்ச்சி.. பாகிஸ்தானுக்கு உளவு.. பொறிக்குள் எலியாக சிக்கிய ஜவான்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றஞ்சாட்டில், குஜராத்தில் பணிபுரிந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் (பிஎஸ்எஃப்) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7. பெண் பணியாளர்களுக்கு கழிவறை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை!

பெண் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

8. தமிழ்நாட்டில் டெங்கு: 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9. Happy Birthday Amala Paul: மனதை மயக்கும் மைனா நாயகி!

மைனா படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடத்தை பிடித்தவர் அமலாபால்.

10. ரசிகர்களை நோக்கி பாயும் தோட்டா மேகா!

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.