ETV Bharat / state

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 am

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  11 மணி செய்திச்சுருக்கம்  செய்திச்சுருக்கம்
11 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 14, 2021, 11:47 AM IST

1. நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்

நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

2. பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்: நாம் தமிழர் கட்சியினர் மீது புகார்

பொதுவெளியில் சமூக பிரச்னைகளை பேசும் பெண்கள் குறித்து ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களை பதிவிட்டுவரும் கிஷோர் கே சாமி, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சில யூடியூப் சேனல்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

3. காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்த துர்கா ஸ்டாலின்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

4. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே தற்போதைய தேவை - ஹன்ஸ் ராஜ் வர்மா

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தான் தற்போதைய தேவை என தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குநர் ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.

5. ராகுல் - பிகே திடீர் சந்திப்பு; அடுத்த வாண வேடிக்கை வட இந்தியாவில்...

தேர்தல் வியூக ஆலோசகரான பிரசாந்த் கிஷார், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியை இன்று (ஜூலை 13) சந்தித்துள்ளார்.

6. புதுச்சேரியில் கரோனா பரவும் இடர்

புதுச்சேரி: சட்டப்பேரவை வளாகத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதால் கரோனா பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

7. கத்தி முனையில் இளைஞரிடம் செல்போன் பறிப்பு

பழைய வண்ணாரப்பேட்டையில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

8. வலிமை - 10 மில்லியன் பார்வையாளர்கள்

அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூப்பில் வெளியான இரண்டு நாள்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

9. பத்திரிகையாளர் டூ சுப்ரீம் ஸ்டார்... #HBD சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் ஆணழகன் சரத்குமார் இன்று (ஜூலை 14) தனது 67ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

10. ஒலிம்பிக் போட்டி பெரும் சவாலாக இருக்கும் - இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ்

நீச்சல் பயணத்தில் ஒலிம்பிக் போட்டி நிச்சயம் பெரும் சவாலாக இருக்கும் என டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.