ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்...

top 10 news at 11 am  top ten  top ten news  latest news  tamilnadu latest news  top news  etvbharat  11 மணி செய்தி சுருக்கம்  செய்தி சுருக்கம்  ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்  ஈடிவி பாரத்  தமிழ்நாடு செய்திகள்
11 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM
author img

By

Published : Jun 19, 2021, 11:05 AM IST

'மருத்துவர் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுங்க' - மருத்துவர்கள் சங்கம்

மருத்துவர் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கறுப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் போராட்டம்!

மருத்துவர்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து அகில இந்திய மருத்துவ சங்கத்தினர் கறுப்புப் பட்டை அணிந்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதன் தான் எங்களுக்கு மோட்டிவேஷன் - திரண்ட இளைஞர் பட்டாளம்

பப்ஜியில் ஆபாசத்தை அள்ளித்தெளிக்கும் மதனுக்கு ஆதரவாக அவரது வீட்டிற்கு முன்பு, இளைஞர்கள் பட்டாளமே திரண்டு இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தல் முன்விரோதம்: ஊராட்சித் தலைவரின் கார் உடைப்பு

தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு, வாகனத்தை சிலர் உடைத்து சேதப்படுத்தினர்.

மாணவிக்குப் பாலியல் வன்புணர்வு: போக்சோவில் ஒருவர் கைது

ஆவடி அருகே +2 படித்து வரும் மாணவிக்குப் பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல் துரையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

60 ஆயிரமாக குறைந்த தினசரி கரோனா

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 60 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

'ஒரே மேடை.. இரு காதலிகளுடன் திருமணம்..' - சாமர்த்தியசாலியான 90’ஸ் கிட்ஸ்

90ஸ் கிட்ஸ்களில் பலர், இலவு காத்த கிளிப் போல திருமணத்திற்காக காத்து கிடக்கின்றனர். இது குறித்தான மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் நாம் பார்த்து ரசித்திருப்போம்.

மறைந்தார் மின்னல் மனிதர் மில்கா சிங்!

'பறக்கும் சீக்கியர்' என்ற புகழுக்குச் சொந்தக்காரரும், தடகளத்தில் இந்தியாவினை உலகறிய செய்தவருமான மில்கா சிங் நேற்று (ஜூன் 18) இரவு 11:30 மணியளவில் காலமானார்.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்

வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள, இன்று (ஜூன். 19) சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

கவர்ந்திழுக்கும் கன்னி மயில் காஜலுக்கு பிறந்தநாள்

தனது 36ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் காஜல் அகர்வாலுக்கு, #HAPPYBIRTHDAYKAJAL என்ற ஹேஷ்டேக், காமன் டிபி ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவரது ரசிகர்கள், நண்பர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.