ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

author img

By

Published : Nov 7, 2021, 1:20 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm

1. சென்னைக்கு ரெட் அலர்ட்: களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் பெய்த தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 7) நேரில் பார்வையிட்டு, மழை வெள்ளத்தை வெளியேற்றத் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

2. பாஜக தேசிய செயற்குழு கூட்டம் - தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி மையத்தில் வைத்து பாஜக செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தொடக்க உரையாற்றினார்.
3. சென்னைக்கு ரெட் அலர்ட்: மீண்டும் திரும்புகிறதா 2015 ?

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4. சென்னையில் கனமழை: குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி

சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக மீது மக்கள் அதிருப்தி - செல்லூர் ராஜு

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை திறந்துவிட்ட விவகாரத்தில் திமுக அரசின் மீது தமிழ்நாடு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

6.புனித் ராஜ்குமார் மறைவு: பீரேஸ்வரர் கோயில் சாணியடி திருவிழாவில் மரியாதை

கோயில் திருப்பணிக்கு நன்கொடை வழங்கிய மறைந்த கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு சாணியடி திருவிழாவில் பக்தர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

7. சி.வி.சண்முகத்திற்கு நீண்ட காலமாக வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.

8. தூய்மை பணியாளர்களின் பணி நேரம் குறைக்க அரசிடம் கோரிகை

தூய்மை பணியாளர்களின் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மருத்துவத்துறை கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

9. அனுஷ்காவில் 48ஆவது படம் என்ன தெரியுமா?

அனுஷ்காவின் பிறந்தநாளான இன்று அவரது 48ஆவது படத்தை அறிவித்தது யூவி கிரியேஷன்ஸ். இப்படத்தை மகேஷ் பாபு இயக்குகிறார்.

10. பாகுபலியின் தேவசேனாவுக்கு பிறந்தநாள்

பாகுபலியின் தேவசேனாவாக ஜொலித்த அனுஷ்கா செட்டிக்குப் 40 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.