ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS @ 1 PM
TOP 10 NEWS @ 1 PM
author img

By

Published : Oct 28, 2021, 1:04 PM IST

1. IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவனின் கல்விச் செலவை அரசு ஏற்கும் - முதலமைச்சர்

அரசுப் பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவனின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2. உருமாறிய கரோனா.. இருவர் பாதிப்பு.. மீண்டும் அவசர நிலை?

அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இருவர் புதிய வகை கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3. நவ. 4 ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு உத்தரவு

ரேஷன் கடைகளுக்கு நவம்பர் 4 ஆம் தேதி அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

4. ரூ. 75 லட்சம் பண மோசடி புகார்; முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

சத்துணவு அமைப்பில் வேலை வாங்கி தருவதாக 15 பேரிடம் ரூ. 75 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

5. நமக்கு காலம் குறைவாக தான் உள்ளது: மாநில தேர்தல் ஆணையர்

நகர்ப்புற பகுதிக்கான உள்ளாட்சி தேர்தலை எப்போதும் போல் சிறப்பாக, சரியாக, நியாயமாக நடத்திட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் திருச்சி மண்டல ஆய்வு கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

6. 75ஆவது காலாட்படை தினம்!

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரில், 75ஆவது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.

7. சங்கராபுரம் பட்டாசு கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

8. ஆரணி கூட்டுறவு வங்கியில் மோசடி: பணியாளர்கள் பணிநீக்கம்

கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் மோசடியை தொடர்ந்து பொது கடன் மோசடியில் ஈடுபட்ட மூன்று அலுவலர்களை பணநீக்கம் செய்து கூட்டுறவு துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9. சவரனுக்கு ரூ.200 உயர்ந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கம் 36 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10. இது எந்த இடம்? ஒத்த ஆளாக கெத்து காட்டிய அஜித்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் அஜித் குமாரின் சுற்றுப்பயணத்தின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.