ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS @ 1 PM
TOP 10 NEWS @ 1 PM
author img

By

Published : Aug 21, 2021, 1:05 PM IST

1.உலக ஃபேஷன் தினம்: அன்றாட மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றும் ஃபேஷன் துறை!

நம்மை அலங்கரித்துக் கொள்ள உதவும் ஃபேஷன் துறையையும் அங்கீகரித்து கொண்டாட வேண்டிய உலக ஃபேஷன் தினம் இன்று.

2.உடலினை உறுதி செய் - முதலமைச்சரின் மாஸ் வொர்க்-அவுட் வீடியோ!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கு இடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் காணொலி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

3.ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி உயிரிழப்பு!

பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

4.செந்தில்பாலாஜியின் குற்றச்சாட்டு உண்மையா? - நிச்சயம் விளக்குவதாக தங்கமணி உறுதி

'கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஏற்கெனவே நான் எடுத்த கணக்கைத்தான் தற்போது செந்தில்பாலாஜி தெரிவித்து முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சித்துள்ளார்.

5.தேசிய கொடி அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும்: எஸ்.வி. சேகர் மனுத்தாக்கல்

தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

6.பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை நரசிம்ம ராவ் - தலைமை நீதிபதி புகழாரம்

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பொருளாதார சீர்திருத்தின் தந்தை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா புகழாரம் சூட்டியுள்ளார்.

7.நீலகிரியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

குன்னூர் அருகே மேலூர் அறையட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

8.மீண்டும் எகிறும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 4.465 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

9.ஓணம் 'மகாபலி' கதை: பாதாளத்திலிருந்து பூலோகம் விசிட்!

ஒவ்வொரு ஆண்டும் மகாபலி மன்னர் இந்தப் பூமிக்கு வருகைதரும் நன்னாளே ஓணம் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. இந்நாள், கேரள மக்களின் அறுவடைத் திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது.

10.சித்ராவை விடாமல் துரத்திய '21'... சொல்லப்படாத கதை!

பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக வெளியூர் பயணத்தை தவிர்த்து வந்தவர் நடிகை சித்ரா. தற்போது, அவர் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.