ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 1 PM
Top 10 news @ 1 PM
author img

By

Published : Jan 30, 2021, 1:16 PM IST

எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - மன்னர் திருமலை நாயக்கரின் 15-ஆம் வாரிசு அசோக் ராஜா

மதுரை: மன்னர் திருமலை நாயக்கரின் வழி வந்த எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று திருமலை நாயக்கரின் சகோதரர் முத்தியாலு நாயக்கரின் வழியில் 15-ஆவது வாரிசாக உள்ள அசோக் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

ரீசார்ஜ் செய்யாததால் புதுச்சேரி அரசு பேருந்து கழகத்தின் இணைய சேவை துண்டிப்பு!

புதுச்சேரி: அரசு பேருந்து முன்பதிவு மையத்தில் இன்டர்நெட் சேவையை ரீசார்ஜ் செய்யாமல் நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டாதால் ஏர்டெல் (AIRTEL) நிர்வாகம் நெட்வொர்க் இணைப்பை துண்டித்துள்ளது.

பட்ஜெட் 2021-22: எதிர்பார்ப்பில் சம்பளதாரர்கள்; கிடைக்குமா வருமான வரி சலுகை?

வரும் மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி சலுகை தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நிபுணர் மற்றும் பொது மக்களின் பிரத்தியேக கருத்துகளின் செய்தித்தொகுப்பு.

அண்ணா பல்கலை.யில் பயோ டெக்னாலஜி மேற்படிப்புகள் நிறுத்தி வைப்பு!

சென்னை: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் கற்பிக்கப்படும் முதுகலை உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி) பாடப்பிரிவுகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

‘ஜனசக்தி’ ராஜ்மோகன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வார இதழான ஜனசக்தியின் பொறுப்பாசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான வீ.ராஜ்மோகன் கரோனா பாதிப்பால் இன்று காலமானார்.

புதுச்சேரியில் பாஜக துணைத் தலைவர் நியமன எம்எல்ஏவாக நியமனம்: மத்திய உள்துறை உத்தரவு!

புதுச்சேரி: பாஜக மாநிலத் துணைத் தலைவரை நியமன எம்எல்ஏவாக நியமனமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் கண்ணாடிகளை உடைத்தவர் கைது!

செங்குன்றம் அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் கண்ணாடிகளை அடுத்தடுத்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலை சொல்ல இளம்பெண் வீட்டிற்குள் புகுந்த இளைஞர்!

சென்னை: காதலை தெரிவிக்க இளம்பெண் வீட்டிற்குள் புகுந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருச்சி: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஐஎஸ்எல்: மும்பையுடன் மோதும் நார்த் ஈஸ்ட் யுனைடெட்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று (ஜன.30) நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.