ETV Bharat / state

பிற்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - today Flash news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm
author img

By

Published : Jan 23, 2021, 12:57 PM IST

யானை மீது தீவைப்பு - மூவரை குண்டாசில் கைது செய்ய பரிந்துரை

உதகை அருகே மசினகுடி பகுதியில் காட்டு யானை மீது நெருப்பு பற்றிய டயரை வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கௌசல் தகவல்.

'இந்தியா உண்மையான நண்பன்' - தடுப்பூசி விநியோகத்துக்கு பாராட்டு தெரிவித்த அமெரிக்கா

பல்வேறு நட்பு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி இந்தியா உதவுவது மிகவும் பாராட்டுக்குரிய அம்சம் என அமெரிக்கா நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளது.

'நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்' - கமல்ஹாசன் ட்வீட்

காட்டுயிர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது?, பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உருமாறிய கரோனா மிகவும் ஆபத்தானது - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

உருமாறிய கரோனா 30 விழுக்காடு கூடுதல் ஆபத்தானவை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

பி.எச்.டி. முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணியா? - வைகோ சீற்றம்!

உதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அநீதியான அரசாணையை உடனடியாக திரும்பப் பெற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் நண்பருக்கு கிடைத்த கௌரவம்!

நடிகர் சூர்யாவின் நண்பரும் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சிஇஓவான ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியனுக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது.

மதுரையில் இரண்டு காவல்நிலைய கட்டடங்கள் திறந்து வைப்பு...!

கீரைத்துறை, எஸ்எஸ் காலனி காவல்நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று (ஜனவரி 23) திறந்து வைக்கப்பட்டன.

கோயிலுக்கு வந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!

சீவலப்பேரி கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட வந்தபோது சிறுவன் ஆற்றில் மூழ்கிய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மைப் பணியாளர் படுகொலை - போலீசார் விசாரணை

சிந்தாமணி அருகே தூய்மைப் பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Ind vs Eng: தனிமைப்படுத்தப்படும் இந்திய அணி வீரர்கள்?

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், போட்டியின் ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.