ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - Top news at 1 pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm
author img

By

Published : Jan 18, 2021, 12:59 PM IST

எந்தக் கட்சியிலும் இணையலாம் - ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், தங்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்துள்ளார்.

'தமிழ்நாட்டின் குடிமகனாக இருப்பதில் மகிழ்ச்சி' - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

தமிழ்நாட்டின் குடிமகனாக இருப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பெருமிதம் தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திமுக அழைப்பு!

தேர்தல் நெருங்கும் பரபரப்பான சூழலில் வரும் 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

வரதட்சணை குற்றச்சாட்டு: அமெரிக்க மாப்பிள்ளை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய புகாரில் அமெரிக்க மாப்பிள்ளையை காவல் துறையினர் விமான நிலையத்திலேயே கைது செய்தனர்.

பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி: காவல் துறை விசாரணை

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு முயற்சி செய்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதகையில் உயிருக்குப் போராடிவரும் யானை

முதுகில் ஏற்பட்ட காயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானையின் காது கிழிந்து சில பகுதிகள் துண்டாகி கீழே விழந்த நிலையில் அந்த யானை தற்போது உயிருக்கு போராடிவருகிறது.

பெங்களூரு போதைப் பொருள் விவகாரம்: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

கன்னட திரையுலகத்தினருக்கு போதைப் பொருள் விநியோகம் செய்ததாக மேலும் ஒரு வெளிநாட்டவரை மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பி.எஸ். சந்திரசேகர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

IND vs AUS: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ்; இந்திய அணிக்கு 327 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இலக்காக 328 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவால்னிக்காக குரல் கொடுக்கும் அமெரிக்கா

மாஸ்கோவின் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுவிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.