ETV Bharat / state

பிற்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Jan 24, 2021, 1:09 PM IST

1 காவல் துறையினருக்கு குட்பை சொல்லி குற்றவாளி எஸ்கேப்!

சேலம்: ஆத்தூர் பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பிடியிலிருந்து குற்றவாளி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 கொட்டாரம் பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் மூடல்: அறநிலையத் துறையிடம் புகார்

கன்னியாகுமரி: கொட்டாரம் பகவதி அம்மன் கோயிலின் தெப்பக்குளத்தை, சிலர் மண் கொண்டு நிரப்பியது குறித்து அறநிலையத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

3 குமாரபாளையம் ஜல்லிக்கட்டு: தொடங்கிவைத்த அமைச்சர்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

4 காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் மனு!

மதுரை: காதல் மனைவியை சேர்த்து வைக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

5 கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 14,849 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 849 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 155 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

6 நேதாஜியை காங்கிரஸ்தான் கொன்றது' - பாஜக எம்பி!

லக்னோ: நேதாஜி சுபாஷ் சந்திர போஸை, காங்கிரஸ்தான் கொன்றது என பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

7 இங்கிலாந்து டி20 தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 தொடரில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 உலகக்கோப்பை ஸ்கை ஜம்பிங்: ஆடவர் குழு பிரிவில் நார்வே சாம்பியன்!

பின்லாந்து நாட்டில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை ஸ்கை ஜம்பிங் தொடர் நேற்றுடன் (ஜன.23) நிறைவடைந்தது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் குழு பிரிவு இறுதிச்சுற்றில் நார்வே அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் போலாந்து அணி இரண்டாம் இடத்தையும், ஜெர்மனி அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன.

9 ரஷ்யாவில் போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் கைது: அமெரிக்கா கண்டனம்!

வாஷிங்டன்: ரஷ்யாவில் போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

10 பட்ஜெட் 2021: வங்கிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மூலதனம்: வாராக்கடன் வங்கி அமைப்பு?

2021 பட்ஜெட்டில் வங்கிகளின் வாராக்கடனை சமாளிக்க ரூ.40 ஆயிரம் கோடி மூலதனம் அளிக்கப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.