ETV Bharat / state

இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm - ஒப்போ திட்டம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

TOP 10 NEWS 9 PM
TOP 10 NEWS 9 PM
author img

By

Published : Jan 18, 2021, 9:14 PM IST

மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 20ஆம் தேதி கல்லூரி!

சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வர வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

நீட் மோசடி - மாணவி தீக்‌ஷா கைது!

சென்னை: நீட் மதிப்பெண் சான்றிதழில் மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்‌ஷாவை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

அடையார் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு - இழப்பீட்டுத் தொகை ரூ.11 லட்சம் வசூல்!

சென்னை அடையார் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையாக ரூ.11 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

குயின் வெப் தொடர்: ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீது களங்கம் - தீபா குற்றச்சாட்டு

சென்னை: ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தாண்டி அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் குயின் வெப் தொடரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி ஒதுக்க நிர்மலா சீதாராமனை வலியுறுத்திய ஓபிஎஸ்

மெட்ரோ ரயில் திட்டம், குடிநீர் திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் போன்ற மத்திய மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஆறு 5ஜி தொழில்நுட்ப தகவல் சாதனங்களை களமிறக்க ஒப்போ திட்டம்!

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் 5ஜி கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவியுள்ளது.

ரூ.139 கோடி கடன் முதலீடுகளை ஈர்த்த பாரத்-பே

இந்தியாவின் வணிக பண பரிமாற்றங்களை மேற்கொண்டுவரும் நிறுவனமான பாரத்-பே, அல்டெரியா கேபிட்டல் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.90 கோடியும், ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து ரூ.49 கோடியும் கடன் முதலீடாக பெற்றுள்ளது.

மெரினாவில் ஸ்மார்ட் கடைகள், குலுக்கல் மூலம் விண்ணப்பங்கள் தேர்வு!

சென்னை: மெரினா கடற்கரையில் கடைகள் அமைக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

'பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

சந்தானத்தின் பாரீஸ் ஜெயராஜ் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'பாரீஸ் ஜெயராஜ்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.