ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

author img

By

Published : Jul 5, 2020, 9:02 AM IST

top-10-news-9-am
top-10-news-9-am

மோடி பார்வையிட்ட மருத்துவமனை: ராணுவம் விளக்கம்

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடிய லே-வில் உள்ள ராணுவ மருத்துவமனையின் மருத்துவ வசதி குறித்து இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.

அறிகுறியற்ற கோவிட்-19 நோயாளிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்!

மிகவும் லேசான மற்றும் அறிகுறியற்ற கோவிட்-19 நோயாளிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிரதமரின் சுதந்திர தின உரைக்காக அவசரப்படுத்தப்படுகிறதா தடுப்பூசி உருவாக்கம்?

டெல்லி : பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின் போது தடுப்பூசி மருந்தை வெளியிடுவதற்காக ஐ.சி.எம்.ஆர் கோவிட் -19 தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்த முயற்சிப்பதாக சிபிஐ(எம்) குற்றஞ்சாட்டியுள்ளது.

தங்கத்தில் மாஸ்க் அணிந்த நபர்! விலை எத்தனை லட்சம் தெரியுமா?

புனே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தங்கத்தில் முகக்கவசம் அணிந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் செமஸ்டர் தேர்வு: சாத்தியக்கூறுகளை ஆராயும் 11 பேர் கொண்ட குழு

சென்னை: தமிழ்நாட்டில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய உயர் கல்வித்துறைச் செயலாளர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

'வெற்றி, தோல்விகளைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, விளையாட்டை ரசிக்க வேண்டும்'- பி.வி.சிந்து

ஒவ்வொரு விளையாட்டிலும் பங்கேற்கும் வீரர்கள் வெற்றி, தோல்விகளைப் பற்றி சிந்திக்காமல், தங்களது விளையாட்டை ரசிக்க வேண்டுமென மகளிர் பேட்மிண்டன் உலகச்சாம்பியன் பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதான காவலர்கள் மதுரை சிறையில் அடைப்பு!

மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்பட ஐந்து பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

'இந்தியாவை விமர்சித்த நேபாளப் பிரதமரின் பதவி தப்புமா?' - கட்சி அவசர ஆலோசனை!

காத்மண்டு: இந்தியாவை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை வலுத்து வருகிறது.

'எத்தனை இழப்புகள் வந்தாலும் சீனாவின் உறவை கைவிட மாட்டோம்' - இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: நாட்டின் வளர்ச்சிக்காக சீனா, பாகிஸ்தான் பொருளாதார முற்றம் (சிபிஇசி) திட்டத்தை எத்தனை இழப்புகள் வந்தாலும் நிறைவேற்றுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சூளுரைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.