ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - விஜயன்

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 7PM
Top 10 news @ 7PM
author img

By

Published : Jun 7, 2021, 7:10 PM IST

ஜெயக்குமாருக்கு மைக் மேனியா - ராயபுரம் எம்.எல்.ஏ பளீர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மைக் மேனியா, ஊடக ஒவ்வாமை இருப்பதால் தான் அவர் செய்தியாளர் சந்திப்பில் உளறி வருகிறார் என ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மோடியை சந்திக்கும் தாக்கரே- காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) டெல்லியில் சந்தித்து பேசுகிறார்.

அறிவுத்துறையினர் அனைவரையும் விடுதலை செய்க: வைகோ வலியுறுத்தல்

பொய் வழக்குப் புனையப்பட்டு, பீமாகோரேகன் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அறிவுத் துறையினர் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களை ஒன்றிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஸ்கெட்ச்- சிக்கிய பாஜக, அடித்து துவைக்கும் விஜயன்!

கோடக்கர கறுப்பு பணம் வழக்கில் இதுவரை 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் திங்கள்கிழமை (ஜூன் 7) சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

பயமா? எனக்கா? தனியாளாக சடலங்களை தகனம் செய்யும் இஸ்லாமிய பெண்!

மின்மயானத்தில் தன்னந்தனியாக நின்று சடலங்களை தகனம் செய்கிறார் 29 வயது இஸ்லாமியப் பெண் சுபினா.

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தின் எஞ்சிய பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தில் மீதமுள்ள பாடல்கள் தற்போது வெளியாகி சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

’போலி செய்திகளை பரப்பி கரோனா மரணங்களை மறைக்கும் பாஜக அரசு’ - பிரியங்கா காந்தி

கரோனா தொடர்பான பல புள்ளி விவரங்களை பாஜக அரசு மறைத்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தடகள பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை: பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினராக முடியாது’ - சி.வி.சண்முகம்

விழுப்புரம்: ”கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினராக முடியாது” என முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

'குன்னூரில் தடுப்பூசி மையம் திறக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்' - மா.சுப்பிரமணியன்

குன்னூரில் உள்ள தடுப்பூசி மையம் திறப்பது குறித்து ஒன்றிய அரசை வலியுறுத்த உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.