கரோனா சூழலை பயன்படுத்தி தற்சார்பு இந்தியாவை உருவாக்குவோம் - பிரதமர் மோடி
டெல்லி: கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தை வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
'ஆளும் கட்சியை கேள்வி கேட்க எதிர்க்கட்சிக்கு உரிமை உண்டு'- மணீஷ் திவாரி
டெல்லி: ஆளும் கட்சியை கேள்வி கேட்க அனைத்து உரிமைகளும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவரும் எம்.பி.யுமான மணீஷ் திவாரி கூறியுள்ளார். மேலும் தேசப் பக்தியும், தேசியவாதமும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் பிரத்யேகமாக சொந்தமானது அல்ல என்றும் திவாரி கூறியுள்ளார்.
மறைக்கப்படுகிறதா கரோனா மரணங்கள் - அரசு தரும் விளக்கம் என்ன?
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட மரணங்களை கணக்கிடவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ..
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
சென்னை: தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனப் பொருள்களை புறக்கணித்து அந்நாட்டு அரசுக்கு பாடம் புகட்டுவோம் – கல்வியாளர் சோனம் வாங்சுக்
டெல்லி: கல்வியாளரும் புதுமை விரும்பியுமான சோனம் வாங்சுக், சீனப் பொருள்களையும் அலைபேசி செயலிகளையும் புறக்கணிக்கக்கோரி வேண்டுகோள் விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள், சீனா ஊடுருவி லடாக் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், ’சீனப் புறக்கணிப்பு’ ஒரு வெகு மக்கள் இயக்கமாக உருவெடுக்க குரல் கொடுத்துள்ளார். இந்தியா-சீனா இடையேயான எல்லையில் இரு நாட்டு வீரர்களுக்கிடையே மோதல் நீடித்த சூழலில், சோனம் வாங்சுக் ஈடிவி பாரத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்கானலை காண்போம்...
நிறவெறிக்கு எதிரான போராட்டம் : ஜெஃபர்சன் டேவிஸ் சிலை அடித்து உடைப்பு
வாஷிங்டன் : வெர்ஜினியாவில் நிறவெறிக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, 19ஆம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவரான ஜெஃபர்சன் டேவிஸின் சிலை அடித்து உடைக்கப்பட்டது.
அமெரிக்காவால் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தை
மும்பை: அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க மத்திய வங்கி தயக்கம் காட்டுவதால், இந்திய பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளது.
ஜல்லிக்கட்டு காளையைத் துன்புறுத்தி உயிரிழக்கச் செய்த இளைஞர்கள்!
கிருஷ்ணகிரி: பொழுதுபோக்குக்காக கட்டப்பட்டிருந்த காளையை போதையில் சில இளைஞர்கள் தொடர்ச்சியாகச் சீண்டி உயிரிழக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிமீயர் லீக் தொடரில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி!
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனையில், புதிதாக ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
'இது சாதாரண தொடராக இருக்காது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து ஹோல்டர் ஓபன் டாக்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது, சாதாரண டெஸ்ட் தொடராக இருக்கப் போவதில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்