ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம் - உள்ளாட்சி தேர்தல்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்..

TOP 10 NEWS 5 PM
ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jun 26, 2021, 5:07 PM IST

அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நடுவட்டம் பகுதியில் அரசு நிலம், சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் - தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க செய்வோம் - கமல்ஹாசன்

உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க செய்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரவித்துள்ளார்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 2.5 டன் மஞ்சள் பறிமுதல்: 5 பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற 2.5 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் காமேஸ்வரன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

பிரபல காது முக்கு தொண்டை மருத்துவ நிபுணர் காமேஸ்வரன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

+2 பொதுத்தேர்வு: மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை குறித்து விளக்குமளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தினந்தோறும் புதிய போராட்டம் - விவசாயிகளை சாடிய பாஜக அமைச்சர்!

தங்களின் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள விவசாயிகள் விதவிதமாக போராடுகிறார் என்று ஹரியானா பாஜக அமைச்சர் அனில் விஜ் கூறினார்.

4 முறை ஒலிம்பிக் சாம்பியனுக்கு நேர்ந்த பரிதாபம்!

4 முறை ஒலிம்பிக் சாம்பியனான மோ ஃபரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற தவறிவிட்டார்.

"விவசாயிகளுடன் நான்" வேளாண் போராட்டத்திற்கு ராகுல் ஆதரவு

தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவி ஒட்டுமொத்த பெண்களுக்கும் கிடைத்த வெற்றி - சந்திர பிரியங்கா

அமைச்சர் பதவியில் திறம்பட செயலாற்றி மாநில மக்களின் நம்பிக்கையைப் பெறுவேன் என்று 40 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் பெண் அமைச்சராகும் சந்திர பிரியங்கா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு - காவலருக்கு தண்டனை அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், கொலை செய்த காவலருக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.