ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 22, 2021, 5:14 PM IST

1 மாணவிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!

திருவண்ணாமலை: ஆரணி அருகே தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முன்னாள் ஆசிரியர் மீது மாணவியின் தாயார் புகார் அளித்ததையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

2 மாற்றுச் சான்றிதழ் வழங்க கட்டணம் வசூலிக்க கூடாது!

பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எந்தவித கட்டணமும் கேட்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

3 16 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி- கூட்டுறவு துறை அமைச்சர்

இதுவரை 16 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.

4 டான்செம் கூட்டுறவு நிறுவனத்தின் அரசு சிமெண்ட் ரூ.360-க்கு விற்பனை

டான்செம் கூட்டுறவு நிறுவனத்தின் அரசு சிமெண்ட் ரூ.360-க்கு கிடைப்பதால் ஈரோடு மாவட்டத்தில் அரசு சிமெண்ட் விற்பனை அதிகரித்துள்ளது.

5 கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடத்தில் பயிற்சி!

கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடத்தில் இருந்து மாணவர்களுக்கு பயிற்சி வினாக்கள் அளித்து, அதனை ஆசிரியர்கள் திருத்தி வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

6 அவைத்தலைவர் அறையில் காவியுடை சாமியார்கள் சிறப்பு பூஜை!

புதுச்சேரி அவைத் தலைவர் அறையில் காவியுடை சாமியார்கள் சிறப்பு பூஜை செய்தது சட்டப்பேரவை அலுவலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 திருப்பதியில் ஜூலை மாத தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத தரிசனத்திற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியது.

8 அவரு என் அப்பா மாதிரி' - முதலமைச்சரின் காலில் விழுந்த கலெக்டர் விளக்கம்

மாவட்ட ஆட்சியர் ஒருவர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் காலில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

9 அடுத்தடுத்த கரோனா அலைகளுக்கு தயாராக இருப்போம்’ - வெள்ளை அறிக்கை வெளியிட்ட ராகுல் காந்தி

இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம் அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது அல்ல, மாறாக மூன்றாவது அலை நோய்த்தொற்றுக்கு நாட்டைத் தயார் செய்ய உதவும் வகையிலேயே வெளியிடப்படுகிறது. முன்கூட்டியே தயார் நிலையில் இருந்தால் நாம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும்” - ராகுல் காந்தி

10 அதிக குழந்தை பெற்றவர்களுக்குப் பரிசு: மிசோரத்தில் விநோத சலுகை!

மிசோரத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுவதாக அம்மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் ராபாட் ரோமாவியா ராய்டே அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.