ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - வாட்ஸ்அப் குழு உருவாக்கி மது விற்பனை

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM
author img

By

Published : Jun 1, 2021, 5:10 PM IST

இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் குழு உருவாக்கி மது விற்பனை: அட்மின்கள் இருவர் கைது!

மதுபானம் விற்பனை செய்வதற்காக சரக்கு என்ற பெயரில், தனியாக வாட்ஸ்அப் குழு உருவாக்கி மதுவிற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'சிஏஏவுக்கு எதிராகப் போராட தொற்றையும் பொருட்படுத்த மாட்டோம்' - எச்சரிக்கும் எஸ்டிபிஐ!

திண்டுக்கல்: எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2,000 ஆதரவற்றவர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

சென்னை: அரிமா சங்கம், டீக்கடை நண்பர்கள் என்னும் இரு தொண்டு நிறுவனங்கள் சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் இரண்டாயிரம் ஆதரவற்ற மக்களுக்கு தினமும் உணவு வழங்கிவருகின்றன.

'சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் - ரவிக்குமார் எம்பி

சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி: பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஊசுடு தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தியேட்டர்ல பாக்க வேண்டிய படம்... வீட்டில் இருந்து பார்க்க போறீங்க,தாதாவின் புலம்பல்

சென்னை: 'ஜகமே தந்திரம்' திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிக்காக குவிந்த மக்கள்: அரசு மருத்துவமனையில் தொற்று பரவும் இடர்

காஞ்சிபுரம்: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று இரண்டாவது நாளாக தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்த கூட்டத்தால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் இடர் ஏற்பட்டுள்ளது.

'தமிழ்நாட்டில் 2 நாள்களுக்கான தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன’ - டி.ஆர். பாலு

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு நாள்களுக்கான தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம்- துல்கர் சல்மான்

சமூக வலைதளங்களில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் என நடிகர் துல்கர் சல்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.