ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - அதிமுகவுடன் கூட்டணி

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM
author img

By

Published : Jan 27, 2021, 5:14 PM IST

சிறுமி பாலியல் வன்முறை: மும்பை உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!

டெல்லி: ஆடையை கழற்றாமல் மார்பை தொடுவது போக்சோ சட்டத்தின்படி பாலியல் வன்முறை அல்ல எனக் கூறி, 39 வயது நபரின் சிறைத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் குறைத்த நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமேதி தொகுதி அல்ல, எங்கள் குடும்பம்- பிரியங்கா காந்தி

அமேதியுடன் எங்கள் உறவு அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அது எங்களின் குடும்பம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கரோனா காலத்தில் 101 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

சென்னை: 10 மாத கரோனா காலத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஆம் முறை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தோனேசியா அதிபர்

ஜகார்த்தா: இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இரண்டாவது முறையாக சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்த அதிமுக தொண்டர்கள்! கரோனா விதிமுறை அதிமுகவுக்கு விலக்கா?

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். இந்நிகழ்வில் அதிமுக தொண்டர்கள் முகக்கவசம் உள்ளிட்ட கரோனா விதிகளை பின்பற்றாமல் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவுடன் கூட்டணியா? இல்லையா? - 31ஆம் தேதி அறிவிக்கிறார் ராமதாஸ்!

இட ஒதுக்கீடு குறித்து அரசு விரைவில் முடிவு எடுக்க வேண்டும் இல்லையெனில் கூட்டணி குறித்து 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 44 ஆண்டுகள் சிறை!

சென்னை: 2017ஆம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சௌரவ் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2021: பிப்.18ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் ஏலம்!

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.