ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-3pm
top-10-news-3pm
author img

By

Published : Jul 24, 2020, 3:05 PM IST

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுதந்திர தின விழா வழிமுறைகள்!

இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சுதந்திர தின விழா ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செய்து வருகிறது. தற்போது அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்பில்லா பயணச்சீட்டு பரிசோதனை: QR குறியீடு நடைமுறை அறிமுகம்!

கரோனா தொற்றில் இருந்து தனிமனிதனை பாதுகாக்கும் நடவடிக்கையில் வடமேற்கு ரயில்வே நிர்வாகம் புதிய முயற்சியாக முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளை கைப்பேசியில் எளிதில் பெற கியூ-ஆர் கோடு முறையை அறிமுகம் செய்துள்ளது.

ரவுடிகளிடம் சரணடைந்த சட்டம் ஒழுங்கு: பிரியங்கா காந்தி விமர்சனம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, ரவுடிகளிடம் சரணடைந்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட விதிமுறைகள் சமர்பிக்க நாடாளுமன்ற குழு உத்தரவு

டெல்லி: ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் குடியுரிமை திருத்தச் சட்ட விதிமுறைகள் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்ற குழுவிடம் சமர்பிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

’எதிர்பார்த்த மார்க் வரல’ - விடைத்தாள் கேட்டு விண்ணப்பிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்கள்!

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முக்கிய பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் விடைத்தாள் நகல் கேட்டு மாணவர்கள் பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அலுவலர்களுக்கு கரோனா உறுதி

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் சிபிஐ அலுவலர்களில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு தடை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சன் ஃபார்மா மருந்து நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கக்கோரிய வழக்கில் விரிவாக்கம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மாரிதாஸ் மீது மோசடி வழக்குப்பதிவு!

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக மாரிதாஸ் என்பவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மீண்டும் களமிறங்கும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்!

டெல்லி: உலக அளவில் புகழ்பெற்ற ஜாம்பவான் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தனது 54ஆவது வயதில் குத்துச்சண்டை போட்டியில் மீண்டும் பங்கேற்கவுள்ளார்.

விண்வெளியில் அத்துமீறும் ரஷ்யா - அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக விண்வெளியில் ரஷ்யா அத்துமீறி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.