ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - chennai district news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @3 PM
Top 10 news @3 PM
author img

By

Published : Jul 5, 2020, 3:10 PM IST

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் !

வாஷிங்டன் : அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்தார்

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

டெல்லி: குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி சந்தித்து தேசிய, சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்.

உலகிலேயே பிரமாண்டமான கரோனா சிகிச்சை மையம் டெல்லியில் திறப்பு!

டெல்லி: பத்தாயிரம் படுக்கை வசதிகள் கொண்ட உலகின் மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையத்தை டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் இன்று திறந்துவைத்தார்

'யானைகள் இறப்பு குறித்து தவறான தகவல்கல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்'

கோயம்புத்தூர்: யானைகள் உயிரிழப்பு குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் தெபசிஸ் ஜனா தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் சேவைகளைப் பாராட்டாமல் ஓய்வூதியத்தைக் குறைப்பது அழகல்ல' - ராமதாஸ்

சென்னை: மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுவாழ் தமிழர்களை உடனடியாக மீட்கக்கோரி வைகோ ஆர்ப்பாட்டம்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

வெளியில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளிடம் ரூ.500 அபராதம் வசூல்

நெல்லை: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் எவ்வித தளர்வுகளுமின்றி அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் வெளியில் திரியும் வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 2 அமைச்சர்களுக்குக் கரோனா!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சரோஜ் கானின் ஒவ்வொரு நடன அசைவிலும் ஒரு உணர்ச்சி - நினைவுகூரிய சைஃப் அலிகான்

மும்பை : மறைந்த நடன இயக்குநர் சரோஜ் கான் உடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து நடிகர் சைஃப் அலிகான் பகிர்ந்துள்ளார்.

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் தற்கொலை செய்த கணவன்!

கடலூர்: மனைவி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவதிகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.