ETV Bharat / state

3 மணிச் செய்தி சுருக்கம் TOP 10 NEWS 3 PM - 3 மணிச் செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணிச் செய்தி சுருக்கம்

top-10-news-3-pm
top-10-news-3-pm
author img

By

Published : Jul 11, 2021, 3:17 PM IST

தனி யூனியன் பிரதேசம் ஆகிறதா மேற்கு மண்டலம்? - கொங்கு நாடு சர்ச்சை

புதுச்சேரி போல், கொங்கு மண்டலத்தை பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கலாம்.

நகை கடன் தள்ளுபடி? - அமைச்சர் தகவல்!

கூட்டுறவு சங்கங்களில் ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று: நீலகிரி, கோயம்புத்தூரில் மிக கனமழை பெய்யும்

தென்மேற்கு பருவவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அறிவாலயத்தில் ஐக்கியம்... கொங்கில் உதிக்கும் சூரியன்?

கொங்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அறிவாலயத்தில் ஐக்கியமாவது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

’தமிழர்களை சாதிரீதியாக கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது’ - கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!

தமிழர்களை சாதிரீதியாகக் கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

அடுத்தவர் காதலியுடன் 20 நாள் பழக்கம் - போட்டுத்தள்ளிய காதலன்!

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தெருவை சேர்ந்த தங்கம் என்கிற தங்கராஜ்(28) என்ற வாலிபர் கடந்த 10 ஆம் தேதி அவரது வீட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

குறைத்தீர்ப்பு அலுவலரை நியமித்த ட்விட்டர் நிறுவனம்

இந்திய அரசின் அறிவுறுத்தலின் படி புதிய குறை தீர்ப்பு அலுவலரை ட்விட்டர் இந்தியா நிறுவனம் நியமித்துள்ளது.

கூட்டத்தில் புகுந்த பாம்பு...துரிதமாக அமைச்சரை மீட்ட என்சிசி அலுவலர்

பூம்புகார் அரசு கலை கல்லூரியில் நேற்று இரவு அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டபோது, கூட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்தது.

இன்னைக்கி வலிமை அப்டேட் வந்துரும்!

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை அப்டேட் இன்று வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

கெத்து காட்டிய மெஸ்ஸி - கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா

28 ஆண்டுகளுக்குப் பின் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி கைப்பற்றியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.