ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM - ஈடிவி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 18, 2021, 3:12 PM IST

அமெரிக்க பல்கலை. தலைவராகத் தமிழர் தேர்வு: ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

இலினொய் பல்கலைக்கழகத்தின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜகோபால் ஈச்சம்பாடியால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்திய துணைக்கண்டத்துக்கே பெருமை என்று புகழாரம் சூட்டியுள்ளார்

கல்வித் தொலைக்காட்சியில் நாளைமுதல் வகுப்புகள்: முதலமைச்சர் தொடங்கிவைப்பு

கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கிவைக்கிறார்.

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பா?

சென்னை: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 18) நடைபெற்றுவருகிறது.

'மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல்' - மா. சுப்பிரமணியன் விளக்கம்

தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல் உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

'திமுகவுடன் ஒன்றிணைந்து பாடுபாடுவோம்' - ராகுல்

வளமான, வலுவான தமிழ்நாட்டை உருவாக்க திமுகவுடன் ஒன்றிணைந்து பாடுபாடுவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்

பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர்: மதுரை விரைந்த தனிப்படை!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அவரை பிடிக்க இரண்டு தனிப்படை காவல் துறை மதுரைக்கு விரைந்துள்ளது.

வரதட்சணை கொடுமை: எஸ்பி அலுவலகத்தில் மனைவி புகார்

நூறு சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக வாங்கி வரும்படி அடிக்கடி சண்டையிட்ட கணவன் மீது, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

நம்பிக்கை எனும் பூஞ்சோலை நீங்கள் - ப. சிதம்பரம்

அக்கறையின்மை மற்றும் மந்தநிலையின் பாலைவனத்தில் நம்பிக்கை எனும் பூஞ்சோலை நீங்கள் என ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரம்: 22 பேர் மீது வழக்குப் பதிவு!

இளைஞர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் வீடுகளைச் சூறையாடியவர்கள் 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல் கண்காணிப்பாளர் தகவளித்துள்ளார்.

பறிமுதல்செய்த மதுபான பாட்டில்கள் விற்பனை: காவலர்கள் பணியிடை நீக்கம்

திருச்சி: ஊரடங்கில் பறிமுதல்செய்த மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாக காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.