ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 15, 2021, 3:29 PM IST

1 சினிமா பாணியில் தண்ணி காட்டும் ’பப்ஜி’ மதன்!

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தப்பித்து வருவதால் பப்ஜி மதனை காவல் துறையினர் நெருங்குவதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

2 ஜூன் 21 வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்க உத்தரவு

சென்னை: கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கு வரும் 21 ஆம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

3 சமூக நீதியின்பால் பற்றுள்ள இந்த அரசிலும் அதே நிலை நீடிக்கக்கூடாது - ரவிக்குமார் எம்பி.

அரசுக் கல்லூரி பணி நியமனங்களில் கணிசமான பணியிடங்கள் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது இட ஒதுக்கீடு என்பது ஆதிதிராவிடர்களுக்குப் பெருமளவில் மறுக்கப்பட்டிருக்கிறது. சமூக நீதியின்பால் பற்றுள்ள இந்த அரசிலும் அதே நிலை நீடிக்கக்கூடாது.

4 கந்து வட்டி தொல்லையால் இளைஞர் தற்கொலை!

மதுரை: கந்து வட்டி தொல்லையால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 விருதுநகர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 10 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் செட்டிகுறிச்சி கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற இளைஞர்களை மெதுவாகச் செல்லும்படி கூறியதால் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதில் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்.

6 கரோனா தடுப்பூசி- உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்

ஹைதராபாத்: கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 'பணம் இல்லை.. பலம் இருக்கிறது..' - மகனை நம்பி பணியைத் தொடங்கிய விவசாயி

ஏர் கலப்பையின் ஒருபக்கம் மயிலை காளை, மறுபக்கம் தனது மகன் சாய்நாத்தை வைத்து உழவு பணியைத் தொடங்கியுள்ளார் விவசாயி இந்திரவெல்லி ஜோன்.

8 கரோனா 3.0: புதிய 'டெல்டா பிளஸ்' வகை கண்டுபிடிப்பு

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை வைரஸ், மேலும் உருமாறி ‛டெல்டா பிளஸ்' ஆக தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

9 புதுச்சேரி சபாநாயகராக நாளை பதவியேற்கவுள்ள செல்வம் எம்எல்ஏ!

புதுச்சேரி சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மனு தாக்கல் செய்த பாஜக எம்எல்ஏ செல்வம், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

10 புதுச்சேரி சபாநாயகர் -பாஜக எம்.எல்.ஏ. செல்வம் போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ., செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.