ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM - TOP 10 NEWS 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

OP 10 NEWS 3 PM
OP 10 NEWS 3 PM
author img

By

Published : Jun 13, 2021, 3:10 PM IST

நாளை முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை (ஜூன் 14) முதல் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பணிகளை நேரடியாக தொடங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சாலை பாதுகாப்புப் பணியில் பெண் காவலருக்கு விலக்கு - டிஜிபி திரிபாதி

சென்னை: சாலைகளில் பாதுகாப்புப் பணியில் பெண் காவல் துறையினர் ஈடுபட வேண்டாம் என்று டிஜிபி திரிபாதி விலக்கு அளித்து வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.

போலி செயலிகள் மூலம் பணம் சுருட்டிய நபர்கள்: குற்றப்பிரிவு காவல் துறையினர் கிடுக்கிப்பிடி!

போலி செயலிகள் மூலம் தங்களிடம் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசைக்காட்டி மோசடியில் ஈடுபட்ட கும்பல்கள் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேப்டன் அமெரிக்காவுக்குப் பிறந்தநாள்; குவியும் வாழ்த்துகள்!

கேப்டன் அமெரிக்கா பட ஹீரோவான கிறிஸ் ஈவான்ஸ் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் .

“டீ கடைக்கே வேலை இல்லாதப்போ பக்கா‘டி’ விற்க அனுமதியா” !

ஊரடங்கு காலத்தில் டீ கடை இல்லாத போது மதுபான கடைகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி அணிக்கான பயிற்சி முகாமில் தூத்துக்குடி இளைஞர்!

ஜுனியர் ஆண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு, கோவில்பட்டியை சேர்ந்த மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

உயர் அலுவலர்களின் மெயில் ஐடி ஹேக்? ஒன்றிய அரசின் எச்சரிக்கையால் பரபரப்பு!

முக்கிய துறைகளில் உள்ள உயர் அலுவலர்களின் மெயில் ஐடி-களை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக பாதுகாப்பு உள்ளிட்டப் பல்வேறு துறை அலுவலர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அம்மனாவாது.. ஆலயமாவாது.. அடியோடு சிதைக்கப்பட்ட கரோனா மாதா

பார்த்தபாகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட கரோனா மாத கோயிலை மாவட்ட நிர்வாகம் அடியோடு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.

மாஸ்க் இல்லாமல் வாகனப் பேரணியில் பங்கேற்ற பிரேசில் அதிபருக்கு அபராதம்!

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காகப் பிரேசில் அதிபர் போல்சனேரோவுக்கு 110 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

'உலக ரத்த தான தினம்' - ரத்த தானம்.. உயிர் தானம்..

'உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்கிறது புறநானூறு. ஆனால் பசியைப் போக்கும் அன்னதானத்தை விட சிறந்தது ரத்த தானம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.