ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top 10 news 11am
top 10 news 11am
author img

By

Published : Aug 2, 2020, 11:32 AM IST

கடலூர் கலவரம்: லட்சக் கணக்கில் பொருள்கள் சேதம்; 62 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர்:முன்னாள் ஊராட்சித் தலைவரின் தம்பி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, 62 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கை: அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை ஆலோசனை!

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் துறைச் சார்ந்த அலுவலர்களுடன் நாளை (ஆகஸ்ட் 03) ஆலோசனை நடத்துகிறார்.

ஆடிப்பெருக்கு: ஊரடங்கு உத்தரவை மீறி காவிரி துலாக்கட்டத்தில் குவிந்த மக்கள்

மயிலாடுதுறையில் தளர்வில்லா பொது முடக்கத்தை மீறி காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் பிரியா வாரியர் திரைப்படம்

நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'நல்பத்துகாரன்டே இருபத்தியொன்னுகாரி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட வெளியீட்டுக்காக படக்குழு முன்னணி ஓடிடி தள நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம்.

’இர்ஃபான் கானை அப்பா என்று அழைத்தேன்’ - நடிகை ராதிகா மதன்!

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானை தான் அப்பா என்றே அழைத்தேன் என்று நடிகை ராதிகா மதன் தெரிவித்துள்ளார்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்து தூய்மைப் பணியாளரின் மகன்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை: விளையாடிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளரின் இரு மகன்கள் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவை வென்ற 110 வயது மூதாட்டி!

கர்நாடகா: கரோனா பாதித்த 110 வயது மூதாட்டி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கண்டித்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

கர்நாடகா: இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிய வேண்டாம் என்று கூறிய தாயை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்மா தானம் செய்த அஸ்ஸாம் காவல் துறையினர்

கவுகாத்தி: கரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்த அஸ்ஸாம் மாநில காவலர்கள் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

சோர்வுற்ற மக்களுக்கு உற்சாகமூட்டிய இந்திய நடனக் கலைஞருக்கு இங்கிலாந்து பிரதமர் விருது!

லண்டன் : கோவிட்-19 ஊரடங்கில் மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இலவசமாக பாங்கரா நடன வகுப்புகளை நடத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடனக் கலைஞரை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கௌரவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.