ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM - காலை 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM

author img

By

Published : May 25, 2021, 11:31 AM IST

1. கருப்பு, வெள்ளையை விட ஆபத்தாம் மஞ்சள் பூஞ்சை... தடுப்பது எப்படி?

இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சை பரவலைத் தொடர்ந்து, தற்போது மஞ்சள் பூஞ்சை பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

2. படகு கவிழ்ந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழப்பு, ஏழு பேர் மாயம்

அமராவதி: விசாகப்பட்டினம் சிலேறு நதியில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஓரு குழந்தை உயிரிழந்தது. 7 பேர் மாயமாகியுள்ளனர்.

3. நாளை முழு சந்திர கிரகணம்... இந்தியாவில் எங்கு தெரியும்?

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் நாளை(மே.26) நிகழ்கிறது. இதனை இந்தியாவிலும் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பிறந்தநாள் வாழ்த்துகள் ‘கவுன்டர் கிங்’ கவுண்டமணி!

‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என்ற வசனத்தின் மூலம் ‘பரட்டை’ என்ற ரஜினியின் கதாபாத்திரத்தை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தவர் கவுண்டமணிதான்.

5. கடலூர் எம்.எல்.ஏ.,வுக்கு கரோனா பாதிப்பு உறுதி: தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கடலுார்: சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவா் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

6. முன் விரோதம்: பூ வியாபாரி கொலை

தஞ்சாவூர்: முன்விரோதம் காரணமாக, பூ வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7. மாலி நாட்டின் அதிபர், பிரதமர் கைது - ராணுவம் அதிரடி!

பமாகோ: மாலி நாட்டின் அதிபர், பிரதமரை அந்நாட்டின் ராணுவம் அதிரடியாகக் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

8. கார் ஆம்புலன்ஸ் சேவை: 12,293 பேர் பயன்!

சென்னை: கார் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி, இதுவரை 12,293 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9. குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 4 புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம்!

நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 4 புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

10. 'மே 26 இல் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்' பி.ஆர்.பாண்டியன்!

திருவாரூர்: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மே 26 கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.