ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - ரொனால்டோ

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம்.

TOP 10 NEWS @ 1 PM
TOP 10 NEWS @ 1 PM
author img

By

Published : Jun 16, 2021, 1:10 PM IST

'தண்ணியைக் குடி' - ரொனால்டோவின் மாஸ் பதிலால் சரிவைச் சந்தித்த கோகோ கோலா

முக்கிய செய்தியாளர் சந்திப்பில் 'தண்ணீரைக் குடியுங்கள்' எனக்கூறி, கோகோ கோலாவை ஒதுக்கி வைத்து, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ கருத்து தெரிவித்த சம்பவம் பலரால் பாராட்டு பெற்று வருகிறது.

பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க கோரிக்கை - முதலமைச்சரை சந்தித்த அற்புதம்மாள்

’பரோலை நீட்டிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பேரறிவாளனை விடுவிக்கும் எண்ணத்தில்தான் அரசு உள்ளது' என முதலமைச்சர் தெரிவித்தார் என்றார்.

சிவசங்கர் பாபா கைது

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமின் மறுப்பு

திருமணம் செய்து கொள்வதாகக்கூறி துணை நடிகையை ஏமாற்றிய வழக்கில் முன்பிணைகோரி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லணையில் டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு!

கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு இன்று (ஜூன் 16) நீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

உடனடி தேவை தடுப்பூசி; பாஜவின் பொய்கள் அல்ல - ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் பொய்யான பிம்பத்தை பாதுகாக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள், வைரஸ் பரவலை எளிமையாக்குவதுடன், மனித உயிர்களையும் பலி கேட்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

பரவச நாயகி பவித்ர லட்சுமிக்கு பிறந்தநாள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை பவித்ர லட்சுமியின் 27ஆவது பிறந்தநாளுக்கு, அவரது ரசிகர்கள் #HBDPAVITHRALAKSHMI என்ற ஹேஸ்டேக் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் தொடங்கி வைப்பு!

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜுன்.16) தொடங்கிவைத்தார்.

கரோனா தொற்று இறப்புகள் மறைக்கப்படுகின்றனவா? - அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்விட்டருக்கான சட்டப் பாதுகாப்பை விலக்கிய ஒன்றிய அரசு

டெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றாததால் இந்தியாவில் சட்டப் பாதுகாப்பை ட்விட்டர் இழந்துள்ளது. பிரதான சமூக வலைதளங்களில் புதிய சட்டங்களைப் பின்பற்றாத ஒரே சமூக ஊடகம் இதுதான்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.