ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம்...

TOP 10 NEWS 1 PM
TOP 10 NEWS 1 PM
author img

By

Published : May 23, 2021, 1:15 PM IST

மூன்று லட்சத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!

நாடு முழுவதும் நேற்று (மே.22) ஒரே நாளில் இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 842 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்கறிகள் விலை ஏற்றம்: வியாபாரிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள், நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை!

சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளின் கல்வித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

யாஷ் புயலை எதிர்கொள்ளத் தயாராகும் ஒடிசா, மேற்கு வங்கம்!

வங்கக்கடலில் உருவாகும் யாஷ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

'கிராமங்கள் தோறும் உங்களைத் தேடி தடுப்பூசி முகாம்' அமைச்சர் தகவல்!

புதுக்கோட்டை: தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து கிராமங்கள் தோறும் உங்களைத் தேடி தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

மல்யுத்த வீரரைச் சுற்றிவளைத்தத் தனிப்படை... சுஷில் குமார் கைது!

டெல்லி: சக வீரரைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை, தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இலவச அவசர ஊர்தி சேவை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இலவச அவசர ஊர்தி சேவையை யோபு என்பவர் செய்து வருகிறார்.

நாளை தளர்வுகளற்ற ஊரடங்கு: வானகரம் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்!

சென்னை வானகரம் மார்க்கெட்டில் இன்று (மே.23) மீன் வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் கஸ்பாவில் பயங்கரவாதிகளின் மறைவிடம்: ஆயுதங்கள் பறிமுதல்!

ஸ்ரீநகர்: கஸ்பா கிராமத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகளைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

மின்சார கம்பம் சாயுதா.... ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகள்!

காஞ்சிபுரம்: வையாவூர் சாலையில் ஒரே இடத்தில், அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் அப்பகுதி வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.