ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm

author img

By

Published : Dec 31, 2020, 1:19 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 1 PM
TOP 10 NEWS 1 PM

1. சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்:பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

சுங்கச்சாவடிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும் ஃபாஸ்ட் டேக் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

2.ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்: ஆண்டாளிடம் ஆசிபெற்ற முதலமைச்சர் பழனிசாமி!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்செய்தார்.

3.34ஆவது பிரகதி உரையாடல்: பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்த பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 34ஆவது பிரகதி உரையாடல் கூட்டத்தில் ஆயுஷ்மன் பாரத், ஜல் ஜீவன் உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது.

4.வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

திருவனந்தபுரம்: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5.வெள்ளை மாளிகை குழுவில் 61% பெண் ஊழியர்கள்!

வெள்ளை மாளிகைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களில் கிட்டத்தட்ட 61 விழுக்காடு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

6.கோயில்கள் மீதான தாக்குதல்கள் - ஆந்திர அரசை விமர்சித்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திர மாநிலம் ராமதீர்த்தத்தில் ராமர் சிலை இடிக்கப்பட்டதற்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

7.வணிகம் 2020 : ஒரு பார்வை

கோவிட்-19 லாக்டவுன், அதன் தாக்கமாக வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்ட ஜி.டி.பி., பேஸ்புக் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை அள்ளிய ஜியோ நிறுவனம், எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பேற்ற ரோஷிணி நாடார் உள்ளிட்ட 2020ஆம் ஆண்டின் முன்னணி வணிக செய்திகள் குறித்த ஒரு பார்வை.

8.அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளமுடன் வாழ்க - முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: நாளை உலகெங்கிலும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

9.சிம்பு படத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்!

சென்னை : சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார்.

10.டெஸ்ட் தரவரிசை : ஸ்மித், கோலியை பின்னுக்குத் தள்ளிய வில்லியம்சன்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (டிச.31) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.