சென்னையில் நாளை (ஜூலை 28) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் பின்வருமாறு:
மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்:
கே.கே. ஆர் நகர், அம்பேத்கார் நகர், கண்ணபிரான் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, மெக்டீஸ் காலனி, சத்தியராஜ் நகர், ஆர்.சி. குயின்ஸ் பார்க் குடியிருப்பு, ஜம்புலி நியூ காலனி, கே.கே. ஆர் எஸ்டேட், கல்கட்டா ஷாப்.
அலமாதி சுற்றுவட்டாரப் பகுதிகள்:
அலமாதி, சிங்கிலிக்குப்பம், கோடுவல்லி, வினோ நகர், வாணியன் சத்திரம், புதுக்குப்பம், கன்னிகாபுரம், பழைய எருமைவெட்டிபாளையம், மோரை அண்ணா நகர், கமலம் நகர், பாரதி நகர், வீராபுரம், பூச்சி அத்திப்பேடு, காரணிப்பேட்டை, புது கன்னியம்மன் நகர், மோரை, குருவாயல், மாகரல் கண்டிகை, ஆயிலச்சேரி அகரம்கண்டிகை, சேத்துப்பாக்கம், வெள்ளானுhர் ஒரு பகுதி, டி.எஸ்.பி கேம்ப் பட்டாலியன்-ஐஐஐ.
தாம்பரம் கோவிலம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்:
சீனிவாசன் சாலை, ரோஸ் நகர், வீரமணி நகர், மணிகண்டன் நகர், மேடவாக்கம் மெயின்(கோவிலம்பாக்கம் சந்திப்பு சிக்னல் முதல் நேக்ஸா ஷோரூம் வரை), 200 அடி ரோடு (ஈச்சாங்காடு சிக்னல் முதல் டி.ஜி ஸ்குயர்), பிள்ளையார் கோயில் தெரு மற்றும் பாலமுருகன் நகர்.
கிழக்கு மற்றும் மேற்கு பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்:
ஜி.எஸ்.டி ரோடு( பல்லாவரம் பேரூந்து நிலையம் முதல் ஏ2பி), ஈஸ்வரி நகர், சித்ரா டவுன்சிப், ஜெயின் கீரின் கிரஸ் பகுதி, காமராஜர் நகர், பச்சையப்பன் காலனி, ரேனுகா நகர், ஆஞ்சநேயர் நகர், லாத்தீப் காலனி மற்றும் தர்கா ரோடு (பகுதி).
செங்குன்றம் டி.எச் ரோடு பகுதி : எம்.ஏ நகர், டி.எச் ரோடு, காந்தி நகர், ஆலமரம், காமராஜ் நகர், செங்குன்றம் கிராண்ட்லைன்.
கொசப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்:
கிராண்ட்லைன் பகுதி, வடகரை எம்.ஜி.ஆர் சிலை, ரைஸ் மில் ரோடு, எம்.எச் ரோடு, கிருஷ்ணா நகர், மஹாராஜா நகர், உதயசூரியன் நகர், தனலட்சுமி நகர், அழிஞ்சிவாக்கம், செல்வவிநாயக நகர், விளங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர்.
தண்டையார்பேட் சாத்தாங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள்:
சத்தியமூர்த்தி நகர், வி.பி நகர், ஜெ.ஜெ நகர், டி.கே.பி நகர், மணலி விரைவு சாலை
இதையும் படிங்க: மின்தடையால் குன்னூர் பள்ளி மாணவர்கள் அவதி!