ETV Bharat / state

குறைந்தது தங்கம் விலை - chennai latest news

சென்னையில் இன்று (ஜூலை 22) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.

குறைந்தது தங்க விலை
குறைந்தது தங்க விலை
author img

By

Published : Jul 22, 2021, 11:54 AM IST

சென்னை: கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை கூடுவதும் குறைவதுமாக உள்ளது.

அந்த வகையில் இன்று (ஜூலை 22) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.4,500-க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ரூ.71.50-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.71,500-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: கரோனா - ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்தனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.