ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிகாக 1,437 பேருக்கு கரோனா பாதிப்பு! - கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 23) மேலும் 1,437 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

Corona
Corona
author img

By

Published : Mar 23, 2021, 9:27 PM IST

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 75 ஆயிரத்து 827 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,428 நபர்களுக்கும், சவுதி அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்கள், கர்நாடகா, மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்பிய தலா இரண்டு நபர்கள், அஸ்ஸாமிலிருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 1,437 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 10 ஆயிரத்து 138 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் எட்டு லட்சத்து 69 ஆயிரத்து 804 நபர்கள் தீநுண்மி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒன்பதாயிரத்து 145 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 23) 902 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 48 ஆயிரத்து 41 என உயர்ந்துள்ளது. அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனைகளில் ஐந்து பேர், தனியார் மருத்துவமனையில் நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 618 பேர் என அதிகரித்துள்ளது.

சென்னையில் 532 நபர்களும், செங்கல்பட்டில் 149 நபர்களும், கோயம்புத்தூரில் 146 நபர்களும், காஞ்சிபுரத்தில் 51 நபர்களும், தஞ்சாவூரில் 67 நபர்களும், மதுரையில் 40 நபர்களும் என அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை

சென்னை - 2,42,647

கோயம்புத்தூர் - 57,413

செங்கல்பட்டு - 54,618

திருவள்ளூர் - 45,247

சேலம் - 33,118

காஞ்சிபுரம் - 30,031

கடலூர் - 25,403

மதுரை - 21,538

வேலூர் - 21,274

திருவண்ணாமலை - 19,589

திருப்பூர் - 18,931

தஞ்சாவூர் - 18,927

தேனி -17,237

கன்னியாகுமரி - 17,337

விருதுநகர் - 16,776

தூத்துக்குடி - 16,449

ராணிப்பேட்டை - 16,327

திருநெல்வேலி - 15,919

விழுப்புரம் - 15,364

திருச்சி - 15,270

ஈரோடு - 15,112

புதுக்கோட்டை - 11,759

நாமக்கல் - 11,963

திண்டுக்கல் - 11,716

திருவாரூர் - 11,649

கள்ளக்குறிச்சி - 10,921

தென்காசி - 8,646

நாகப்பட்டினம் - 8,826

நீலகிரி - 8,536

கிருஷ்ணகிரி - 8,307

திருப்பத்தூர் - 7,715

சிவகங்கை - 6,894

ராமநாதபுரம் - 6,509

தர்மபுரி - 6,726

கரூர் - 5,587

அரியலூர் - 4,782

பெரம்பலூர் - 2,301

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 968

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,047

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.