ETV Bharat / state

இன்று 1152 பேருக்கு கரோனா பாதிப்பு - சுகாதரத் துறை

தமிழ்நாட்டில் 1152 கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை 19 ஆக குறைந்துள்ளது
தமிழ்நாட்டில்
author img

By

Published : Oct 22, 2021, 10:38 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக, ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 573 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் புதிதாக 1152 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 4 கோடியே 91 லட்சத்து 32 ஆயிரத்து 122 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம், 26 லட்சத்து 92 ஆயிரத்து 949 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என்று 13 ஆயிரத்து 531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1392 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 43 ஆயிரத்து 431ஆக உயர்ந்துள்ளது.

அக். 22 இன்று 1152 பேருக்கு கரோனா பாதிப்பு
கரோனோ பாதிப்பு நிலவரம்

மேலும் தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 15 நோயாளிகளும் என 19 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 987 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,53,509

கோயம்புத்தூர் - 2,45,647

செங்கல்பட்டு - 1,70,950

திருவள்ளூர் - 1,19,039

ஈரோடு - 1,036,96

சேலம் - 99,351

திருப்பூர் - 94,737

திருச்சிராப்பள்ளி 77,142

மதுரை - 75,080

காஞ்சிபுரம் - 74,678

தஞ்சாவூர் - 74,935

கடலூர் - 63,915

கன்னியாகுமரி - 62,203

தூத்துக்குடி 56,192

திருவண்ணாமலை - 54,808

நாமக்கல் - 51,823

வேலூர் - 49,721

திருநெல்வேலி - 49,267

விருதுநகர் - 46,244

விழுப்புரம் - 45,756

தேனி - 43,551

ராணிப்பேட்டை - 43,353

கிருஷ்ணகிரி - 43,404

திருவாரூர் - 41,229

திண்டுக்கல் - 33,019

நீலகிரி - 33,404

கள்ளக்குறிச்சி - 31,283

புதுக்கோட்டை - 30,077

திருப்பத்தூர் - 29,237

தென்காசி - 27,329

தருமபுரி - 28,280

கரூர் - 23,918

மயிலாடுதுறை - 23,212

ராமநாதபுரம் - 20,535

நாகப்பட்டினம் - 20,932

சிவகங்கை - 20,100

அரியலூர் - 16,815

பெரம்பலூர் - 12,038

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,027

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமி - 10 லட்சம் இழப்பீடு வழங்கும் 7 ஸ்டார் உணவகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.