ETV Bharat / state

பொங்கல் சிறப்பு பேருந்தின் மூலம் ரூ. 9.55 கோடி கலெக்சன்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் முன்பதிவின் மூலம் இதுவரை 9 கோடிய 55 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

author img

By

Published : Jan 13, 2020, 1:49 PM IST

பொங்கல் சிறப்பு பேருந்துகள்
பொங்கல் சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகளில் இதுவரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 724 பேர் முன் பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (13.01.2020) காலை 08.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,225 பேருந்துகளில் 450 பேருந்துகளும் 82 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

கடந்த 10.01.2020ஆம் தேதி முதல் 13.01.2020ஆம் தேதி காலை 08.00 மணி வரை மொத்தம் எட்டாயிரத்து 984 பேருந்துகளில் நான்கு லட்சத்து 53 ஆயிரத்து 292 பேர் பயணித்துள்ளனர். முன்பதிவின் மூலம் இதுவரை 9 கோடியே 55 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன்

Intro:Body:

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 13.01.20

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து அரசுப் பேருந்துகளில் முன்பதிவு மூலம் வருவாய் 9 கோடி55 லட்சம் ஈட்டப்பட்டுள்ளது...

தமிழக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகளில் இது வரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 724 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன் பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவும் மூலம் வருவாய் 9 கோடி55 லட்சம் ஈட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (13.01.2020) காலை 08.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,225 பேருந்துகளில் 450 பேருந்துகளும்
82 சிறப்புப் பேருந்துகளும்
கடந்த (10.01.2020 முதல் 13.01.2020) காலை 08.00 மணி வரை
ஆக மொத்தம்
8,984 பேருந்துகளில் 4,53,292 பயணிகள் பயணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

tn_che_02_tnstc_buses_online_reservation_income_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.