தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இந்த ஆண்டு நடத்த உள்ள பணிகளுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதில், தேர்வு நடைபெறும் மாதம், தேர்வு முடிவு வெளியிடப்படும் மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மாதம் உள்ளிட்டவற்றிக்கான அட்டவனைகளை வெளியிட்டுள்ளது.
![இந்த ஆண்டிற்கான அட்டவனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5441228_collage.jpg)
மேலும், குருப் 1 தேர்வு உள்பட 23 துறைகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு திட்டம், பாடத் திட்டம் குறித்து அறிய www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 6491 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு - 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்