சேலம் : நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அரவிந்தன், “தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
இதையும் படிங்க : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கரோனா தொற்று உறுதி