ETV Bharat / state

ராஜ்யசபா தேர்தல்: வைகோ நாளை வேட்புமனு தாக்கல்!

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை காலை 11 மணியளவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

vaiko
author img

By

Published : Jul 5, 2019, 5:40 PM IST

தமிழ்நாட்டில் திமுக சார்பாக மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். அதில், இரண்டு சீட்டுகளில் திமுகவும், ஒரு சீட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், நாளை காலை 11 மணியளவில் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளரிடம் வைகோ வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் திமுக சார்பாக போட்டியிடும் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

வைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்ற கேள்விகள் எழுந்தது.

இந்த நிலையில், நாளை காலை 11 மணியளவில் வைகோ வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Intro:Body:

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் வில்சன், சண்முகம் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் நாளை வேட்புமனு தாக்கல். * தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சட்டசபை செயலாளரிடம், 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். #DMK | #Vaiko

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் * நாளை மனு தாக்கல் செய்கிறார், வைகோ * சட்டசபை செயலாளரிடம் நாளை காலை 11 மணிக்கு மனு தாக்கல்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.