ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணி - சிறப்பு அதிகாரிகள் நியமனம் - tamilnadu government statement

சென்னை: தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

chennai
chennai
author img

By

Published : Jun 18, 2020, 5:16 PM IST

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மீதமுள்ள 33 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான விவரங்கள் பின்வருமாறு

1, அரியலூர் - சரவணவேல்ராஜ்

2, பெரம்பலூர் - அனில் மேஷ்ரம்

3, கோயம்புத்தூர் - ஹர்மந்தர் சிங்

4, நீலகிரி - சுப்ரியா சாஹு

5, கடலூர் - ககன்தீப் சிங் பேடி

6, திண்டுக்கல் - மங்காட் ராம் சர்மா

7, தருமபுரி - சந்தோஷ்

8, ஈரோடு - சுகர்லா உஷா

9, கன்னியாகுமரி - ஜோதி நிர்மலசாமி

10, கரூர் - விஜயகுமார்

11, திருச்சி -ரீட்டா ஹரிஷ்

12, கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்

13, மதுரை -தர்மேந்திர பிரதாப் யாதவ்

14, தஞ்சாவூர் - பிரதீப் யாதவ்

15, நாமக்கல் - தயானந்த் கட்டாரியா

16, சேலம் - நசிமுதீன்

17, விருதுநகர் - மதுமதி

18, தூத்துக்குடி - குமார் ஜெயந்த்

19, நாகப்பட்டினம் - முனியநாதன்

20, ராமநாதபுரம் - சந்திரமோகன்

21, சிவகங்கை - மகேஷன் காசிராஜன்

22, திருவாரூர் - மணிவாசன்

23, தேனி - கார்த்திக்

24, திருவண்ணாமலை - தீராஜ் குமார்

25, திருநெல்வேலி - செல்வி அபூர்வா

26, திருப்பூர் - கோபால்

27, வேலூர் - ராஜேஷ் லக்கானி

28, விழுப்புரம் -முருகானந்தம்

29, கள்ளக்குறிச்சி - நாகராஜன்

30, தென்காசி - அனு ஜார்ஜ்

31, திருப்பத்தூர் - ஜவஹர்

32, ராணிப்பேட்டை - லட்சுமி பிரியா

33, திருவள்ளூர் - காஞ்சிபுரம்

34, செங்கல்பட்டு - உதயசந்திரன்

35, திருவள்ளூர் - பாஸ்கரன்

36, காஞ்சிபுரம் - சுப்பிரமணியன்

இதையும் படிங்க: மன்மோகன் சிங்கை விட சிறப்பாக இயங்கக் கூடியவர் மோடி - அமைச்சர் செல்லூர் ராஜூ

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மீதமுள்ள 33 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான விவரங்கள் பின்வருமாறு

1, அரியலூர் - சரவணவேல்ராஜ்

2, பெரம்பலூர் - அனில் மேஷ்ரம்

3, கோயம்புத்தூர் - ஹர்மந்தர் சிங்

4, நீலகிரி - சுப்ரியா சாஹு

5, கடலூர் - ககன்தீப் சிங் பேடி

6, திண்டுக்கல் - மங்காட் ராம் சர்மா

7, தருமபுரி - சந்தோஷ்

8, ஈரோடு - சுகர்லா உஷா

9, கன்னியாகுமரி - ஜோதி நிர்மலசாமி

10, கரூர் - விஜயகுமார்

11, திருச்சி -ரீட்டா ஹரிஷ்

12, கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்

13, மதுரை -தர்மேந்திர பிரதாப் யாதவ்

14, தஞ்சாவூர் - பிரதீப் யாதவ்

15, நாமக்கல் - தயானந்த் கட்டாரியா

16, சேலம் - நசிமுதீன்

17, விருதுநகர் - மதுமதி

18, தூத்துக்குடி - குமார் ஜெயந்த்

19, நாகப்பட்டினம் - முனியநாதன்

20, ராமநாதபுரம் - சந்திரமோகன்

21, சிவகங்கை - மகேஷன் காசிராஜன்

22, திருவாரூர் - மணிவாசன்

23, தேனி - கார்த்திக்

24, திருவண்ணாமலை - தீராஜ் குமார்

25, திருநெல்வேலி - செல்வி அபூர்வா

26, திருப்பூர் - கோபால்

27, வேலூர் - ராஜேஷ் லக்கானி

28, விழுப்புரம் -முருகானந்தம்

29, கள்ளக்குறிச்சி - நாகராஜன்

30, தென்காசி - அனு ஜார்ஜ்

31, திருப்பத்தூர் - ஜவஹர்

32, ராணிப்பேட்டை - லட்சுமி பிரியா

33, திருவள்ளூர் - காஞ்சிபுரம்

34, செங்கல்பட்டு - உதயசந்திரன்

35, திருவள்ளூர் - பாஸ்கரன்

36, காஞ்சிபுரம் - சுப்பிரமணியன்

இதையும் படிங்க: மன்மோகன் சிங்கை விட சிறப்பாக இயங்கக் கூடியவர் மோடி - அமைச்சர் செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.