ETV Bharat / state

உதவி பேராசிரியர் நியமனம் - பழைய அறிவிப்பு ரத்து - போட்டித் தேர்வுகள்

உதவி பேராசிரியர் நியமனம் குறித்தி முன்னதாக வெளியிட்ட அறிவிப்பினை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

assistant professor appointment notification  assistant professor  assistant professor appointment  tn government  government cancel assistant professor appointment  உதவி பேராசிரியர் நியமனம்  உதவி பேராசிரியர்  தமிழக அரசு  போட்டித் தேர்வுகள்  பேராசிரியர் நியமனம்
உதவி பேராசிரியர் நியமனம்
author img

By

Published : Dec 2, 2022, 10:15 PM IST

சென்னை: தமிழகத்தில் உள்ள 169 அரசு கல்லூரிகளில், உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் நேர்காணலை கல்லூரி கல்வி இயக்குனராகத்தை சேர்ந்தவர்கள் நடத்துவார்கள் என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருந்தது. அந்தவகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி அனுபவம், நேர்காணல் தேர்வு மதிப்பெண்கள் தரவரிசை பட்டியல், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பழைய அறிவிப்பினை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. தற்போது 4000 உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதல்வரின் முகவரித்துறைப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.