ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 6,472 பேருக்கு கரோனா உறுதி - corona impact in chennai

tn-corona-update
tn-corona-update
author img

By

Published : Jul 23, 2020, 6:06 PM IST

Updated : Jul 23, 2020, 6:49 PM IST

17:59 July 23

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6 ஆயிரத்து 472  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில ஆயிரத்து 336 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 232 பேர் உயிரிழந்துள்ளனர். 

மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 964ஆக உள்ளது. இன்று மட்டும் கரோனாவிலிருந்து 5 ஆயிரத்து 210 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

Last Updated : Jul 23, 2020, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.