ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,958; இறப்பு - 118

author img

By

Published : Aug 26, 2020, 6:21 PM IST

Updated : Aug 26, 2020, 10:23 PM IST

TN corona status today
கரோனா நிலவரம் இன்று

17:49 August 26

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. மேலும், புதிதாக 5 ஆயிரத்து 958 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது: 

கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டில் புதிதாக நான்கு ஆய்வகங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் ஆய்வகங்களில் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 73 ஆயிரத்து 631 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 943 0, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 15 நபர்கள் என 5 ஆயிரத்து 958 நபர்களுக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 42 லட்சத்து 73 ஆயிரத்து 123 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 நபர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 52 ஆயிரத்து 362 பேர் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ளனர்.
சிகிச்சை பெற்று குணமடைந்த 5 ஆயிரத்து 606 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 60ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 118 பேர் கடந்த 24 நேரத்தில் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 839ஆக உயர்ந்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களில், 18 ஆயிரத்து 663 பேரும், 13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 531 பேரும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டு 51 ஆயிரத்து 67 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

சென்னை - 1,29,247

செங்கல்பட்டு - 24,428

திருவள்ளூர் - 23,331

காஞ்சிபுரம் - 16,295

மதுரை - 13,621

கோயம்புத்தூர் - 12,954

விருதுநகர் - 12,128

தேனி - 12,048

தூத்துக்குடி - 10,909

வேலூர் - 10,008

ராணிப்பேட்டை - 9,768

திருவண்ணாமலை - 9680

கடலூர் - 9,814

கன்னியாகுமரி - 8,994

திருநெல்வேலி - 8,911

சேலம் - 8,966

திருச்சிராப்பள்ளி - 6,957

விழுப்புரம் - 6,595

திண்டுக்கல் - 6,027

தஞ்சாவூர் - 5,986

கள்ளக்குறிச்சி - 5565

புதுக்கோட்டை - 5,517

தென்காசி - 5,037

ராமநாதபுரம் - 4,523

சிவகங்கை - 3,841

திருவாரூர் - 3,062

திருப்பத்தூர் - 2,673

ஈரோடு - 2498

அரியலூர் - 2,378

திருப்பூர் - 2,241

நாகப்பட்டினம் - 2,191

கிருஷ்ணகிரி - 1,944

நாமக்கல் - 1,739

நீலகிரி - 1,472

கரூர் - 1,384

தருமபுரி - 1,183

பெரம்பலூர் - 1,221

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 899

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 798

ரயில் மூலம் வந்தவர்கள் - 428
 
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி பரிசோதனை நடத்த அனுமதி

Last Updated : Aug 26, 2020, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.