ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,967; இறப்பு - 97 - தமிழ்நாட்டில் கரோனா நிலவரம் இன்று

Tamilnadu Corona status today
தமிழ்நாட்டில் கரோனா நிலவரம் இன்று
author img

By

Published : Aug 24, 2020, 6:07 PM IST

Updated : Aug 24, 2020, 11:24 PM IST

17:51 August 24

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 967 நபர்களுக்கு கரோனா தொற்று இன்று (ஆகஸ்ட் 24) கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 352ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஆகஸ்ட் 24) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் புதிதாக 67 ஆயிரத்து 980 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 ஆயிரத்து 941 நபர்களுக்கும், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 26 நபர்களுக்கும் என 5 ஆயிரத்து 967 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை 41 லட்சத்து 31 ஆயிரத்து 604 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 352 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு ஏற்பட்டவர்கள், மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் என 53 ஆயிரத்து 282 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 ஆயிரத்து 129 பேர் பூரணமாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி 97 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்தனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 614ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,26,677

செங்கல்பட்டு - 23,806

திருவள்ளூர் - 22,759

காஞ்சிபுரம் - 15,742

மதுரை - 13,508

விருதுநகர் - 11,952

தூத்துக்குடி - 10,736

தேனி - 11,638

கோயம்புத்தூர் - 12,141

திருவண்ணாமலை - 9,521

வேலூர் - 9,715

ராணிப்பேட்டை - 9,460

திருநெல்வேலி - 8,565

கன்னியாகுமரி - 8,687

கடலூர் - 9,155

சேலம் - 8,217

திருச்சிராப்பள்ளி - 6,764

விழுப்புரம் - 6,213

கள்ளக்குறிச்சி - 5,441

தஞ்சாவூர் - 5,796

திண்டுக்கல் - 5,869

புதுக்கோட்டை - 5,256

ராமநாதபுரம் - 4,415

தென்காசி - 4,840

சிவகங்கை - 3,783

திருவாரூர் - 2,896

திருப்பத்தூர் - 2,578

அரியலூர் - 2,280

கிருஷ்ணகிரி - 1,867

நாகப்பட்டினம் - 1,954

திருப்பூர் - 2,099

ஈரோடு - 2,252

நாமக்கல் - 1,615

நீலகிரி - 1,400

கரூர் - 1,322

தருமபுரி - 1,141

பெரம்பலூர் - 1,181

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 899

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 787

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு சித்த மருந்து கண்டறிய ஆராய்ச்சி

Last Updated : Aug 24, 2020, 11:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.