தமிழ்நாட்டில் ஒரேநாளில் 5,975 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,79,385ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,298 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதன் மூலம் சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,25,389ஆக உயர்வடைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரேநாளில் 97 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 6,517 ஆக உயர்வடைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரேநாளில் 6,047 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இதுவரை 3,19,327 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 53,541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட அளவில் இன்றைய கரோனா பாதிப்பு
- அரியலூர் - 64
- செங்கல்பட்டு- 352
- சென்னை - 1298
- கோயம்புத்தூர்- 392
- கடலூர் - 380
- தர்மபுரி -12
- திண்டுக்கல்-178
- ஈரோடு -45
- கள்ளக்குறிச்சி -93
- காஞ்சிபுரம் -222
- கன்னியாகுமரி-181
- கருர் -49
- கிருஷ்ணகிரி-19
- மதுரை- 105
- நாகப்பட்டினம்- 22
- நாமக்கல்- 47
- தென்காசி-140
- இராமநாதபுரம்- 38
- நீலகிரி - 87
- தேனி -170
- திருபத்தூர் -53
- திருவள்ளூர் -354
- திருவண்ணாமலை- 100
- திருவாரூர்- 29
- தூத்துக்குடி -91
- திருநெல்வேலி -158
- திருப்பூர் -75
- திருச்சி -97
- வேலூர் -180
- விழுப்புரம் -160
- விருதுநகர்- 10
- பெரம்பலூர்-30
- இராணிப்பேட்டை -155
- சேலம் -260
- சிவகங்கை- 43
- தஞ்சாவூர் - 116
- புதுக்கோட்டை-155
- விமான நிலைய கண்காணிப்பு (சர்வதேச) -0
- விமான நிலைய கண்காணிப்பு (உள்நாட்டு)- 14
- ரயில்வே நிலையம்- 0
மொத்தம் - 5,975