ETV Bharat / state

விஜய் பிறந்தநாள்: அன்னதானம் வழங்கிய ரசிகர்கள் - vijay latest news

காஞ்சிபுரம்: தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி, மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்
author img

By

Published : Jun 22, 2021, 1:08 PM IST

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வலம்வரும் தளபதி விஜய் இன்று (ஜூன் 22) தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

மேலும் விஜய்யின் ரசிகர் மன்றம் சார்பில் சிறப்புப் பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் வழங்கிவருகின்றனர்.

அன்னதானம் வழங்கிய விஜய் ரசிகர்கள்

அதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் நீலாங்கரை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூஜை செய்து, 200 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இவர்களின் இந்தச் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: ’பீஸ்ட் மோடுலேயே இருங்க’ - விஜய்யை வாழ்த்திய தனுஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.