வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர். வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதற்காக அனைவரும் முழு ஒத்துழைப்புடன் பணிபுரிய வேண்டும் என்று ஸ்டாலின், கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
திமுகவின் ஆலோசனைக் கூட்டம் - ஆலோசனை கூட்டம்
சென்னை: வேலூர் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர். வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதற்காக அனைவரும் முழு ஒத்துழைப்புடன் பணிபுரிய வேண்டும் என்று ஸ்டாலின், கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
Body:வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க சென்னை அன்பகத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Conclusion: