விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன், திருவள்ளுவரை பற்றி பேசும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் பேசுகையில்,
பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஐயன் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தி, திருநீர் பட்டை பூசி அவரை இந்து மதம் சார்ந்த ஒரு முனிவரைப் போல காட்டியிருப்பது அநாகரீகமான செயலாகும்.
-
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
நற்றாள் தொழாஅர் எனின்
கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHa
">கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2019
நற்றாள் தொழாஅர் எனின்
கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHaகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2019
நற்றாள் தொழாஅர் எனின்
கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHa
இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. திருவள்ளுவரின் மீது பூசப்படும் காவி சாயமானது அவரை அவமதிக்ககூடிய செயலாகும். இது போன்ற செவல்களை உடனடியாக அவர்கள் கைவிட வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ஐயன் திருவள்ளுவரின் சிலை மீது சாணம் போன்றவைகளை வீசி திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியிருப்பது அநாகரீகத்தின் உச்சம். அதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : இத்தனை நாள்களாக தலைவர்கள் சிலை... இன்று திருவள்ளுவர் சிலைக்கே இப்படியா!