ETV Bharat / state

பள்ளம் தோண்டுவதால் மின்தடை - அமைச்சர் தங்கமணி விளக்கம் - tamilnadu

சென்னை: வெவ்வேறு துறை சார்பில் பல்வேறு பணிகளுக்காக நிலத்தில் குழிதோண்டும் போது, மின் கேபிள்கள் பழுதாவதால் மின் தடை ஏற்படுவதாக, சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கமணி
author img

By

Published : Jul 3, 2019, 12:51 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவொற்றியூர் தொகுதி திமுக உறுப்பினர் கே.பி.பி சாமி, திருவொற்றியூர் தொகுதியில் நாள்தோறும் சுமார் 4முதல் 10நேரம் வரை மின்தடை ஏற்படுவதாகவும், இதற்கு அரசு என்ன தீர்வு வழங்கவுள்ளது என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, உயர்மின்னழுத்த கோபுரத்தில் உள்ள இன்சுலேட்டர் வெடித்ததாலும், அதை கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் ஆனதால் தான், மின்தடை இருந்ததாகவும், தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுள்ளதால், மின்வினியோகம் சீராகியுள்ளது என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைகள் சார்பில் பள்ளம் தோண்டப்படுவதால், மின்கேபிள்கள் பழுதாகி மின்தடை ஏற்படுகிறது, மற்றப்படி தமிழ்நாட்டில் மின்வெட்டு என்பதே இல்லை என்றார்.

Intro:nullBody:தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை; பல்வேறு இடங்களில் வெவ்வேறு துறையில் பல்வேறு பணிகளுக்காக குழிதோண்டும் போது மின் கேபிள்கள் பழுதாவதால் மட்டுமே மின் தடை ஏற்படுகிறது என மின்த்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஊராட்சி மற்றும் மின்சாரத்துறையும் இணைந்து செயல்படாததால் ஊராட்சியில் மின்கம்பங்களில், தெரு விளக்க அமைக்கப்பதில் சிக்கல் ஏற்படுவட்தாகவும், பரமத்தி பேரூராட்சியில், மாவுரெட்டி மேற்கு தெருவிலிருந்து கிராம எல்லை வரை 60 வீடுகள் உள்ளதால், மின் கம்பத்துடன் கூடிய தெருவிளக்கு அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி கேள்வி எழுப்பினார். ஒரு வாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கமணி பதிலளித்தார். மேலும், திருவெற்றியூர் தொகுதியில் மின் தடை 4-10 மணி நேரம் வரை நாளொன்றிக்கு ஏற்படுகிறது என உறுப்பினர் கே.பி.பி சாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் இன்சுலேட்டரில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதை கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் எடுத்தது. தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளதால் பிரச்சனையும் இல்லை என அமைச்சர் பதிலளித்தார். மேலும், பராபரிப்பு பணிக்காக அவ்வப்போது மின்சாரம் எடுக்கப்படுகிறது. அதற்கு உரிய தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மின் துறைக்கு தெரியாமல் சாலையில் பணிகள் வெவ்வேறு துறையில் நடைபெற்று வருகிறது. இதனால் மின்சார கேபிள்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் தான் மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.