ETV Bharat / state

வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் மாற்றம் செய்தது மாநகராட்சி!

சென்னை: தண்ணீர் பற்றாகுறையை வரும் காலங்களில் சரிசெய்ய தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் மாற்றங்கள் செய்து சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவுறுத்தியுள்ளன.

The Corporation did the rest of the regulation on metabolism
author img

By

Published : Jul 31, 2019, 6:30 AM IST

பெருகிவரும் நீர்த்தேவையினை இயற்கையான முறையில் நிறைவு செய்ய தமிழகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு முறை ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இனி அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் சமையலறை மற்றும் கழிவறைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் நீரினை மறுசுழற்சி செய்ய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என விதிகள் மாற்றியமைப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், தனியார் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்களில் மறுசுழற்சிக்கான கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே ஒப்புதல் வழங்கப்படும் என புதிய விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட தனியார் நிறுவனங்களிலும் நீர் மறுசுழற்சி கட்டமைப்புகளை உருவாக்க சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவுறுத்தியுள்ளது.

வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளின்படி அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு முறை கட்டாயமாக்காப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள மழைநீர் சேகரிப்பு முறை பற்றிய விதிகளை அறியவும், மாற்று முறைக்கான ஆலோசனை வழங்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின் அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு மட்டுமல்லாமல் குடியிருப்புகள், நிறுவனங்களில் அன்றாட பயன்படுத்தப்படும் நீரினை மறுசுழற்சி செய்யும் கட்டமைப்புகளையும் சென்னையில் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரைப்படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Intro:Body:*சென்னையில் தண்ணீர் பற்றாகுறையை வரும் காலங்களில் சரிசெய்ய தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் மாற்றங்கள் செய்து திருத்தி அமைக்கப்பட்டுள்ளது*

பெருகிவரும் நீர்த்தேவையினை இயற்கையான முறையில் நிறைவு செய்ய தமிழகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு முறை ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இனி அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் சமையலறை மற்றும் கழிவறைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் நீரினை மறுசுழற்சி செய்ய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என விதிகள் மாற்றியமைப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், தனியார் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்களில் மறுசுழற்சிக்கான கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே ஒப்புதல் வழங்கப்படும் என புதிய விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட தனியார் நிறுவனங்களிலும் நீர் மறுசுழற்சி கட்டமைப்புகளை உருவாக்க சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவுறுத்தியுள்ளது.

வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளின்படி அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு முறை கட்டாயமாக்காப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள மழைநீர் சேகரிப்பு முறை பற்றிய விதிகளை அறியவும், மாற்று முறைக்கான ஆலோசனை வழங்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு மட்டுமல்லாமல் குடியிருப்புகள், நிறுவனங்களில் அன்றாட பயன்படுத்தப்படும் நீரினை மறுசுழற்சி செய்யும் கட்டமைப்புகளையும் சென்னையில் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரைப்படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.