ETV Bharat / state

10 வகுப்புத் துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

author img

By

Published : Dec 14, 2021, 3:23 PM IST

பத்தாம் வகுப்புத் துணைத் தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் முடிவுகள் நாளை (டிசம்பர் 15) வெளியிடப்படுகிறது.

Tenth class by examination  Tenth class by examination resumption results  Tenth class by examination resumption results will be released tomorrow  by examination resumption result  பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு  பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவு  பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவு

சென்னை: அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுவராமவர்மா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெற்ற துணைத் தேர்வு முடிவின்மீது மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இதில் இடம்பெறுபவர்கள் தங்களது தேர்வெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவுசெய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இப்பட்டியலில் இடம்பெறாத தேர்வெண்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.53.23 லட்சம் மதிப்பில் வேளாண் துறைக்குப் புதிய கார்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.