ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 69 பேர் கரோனாவால் உயிரிழப்பு; எண்ணிக்கை 1,898ஆக உயர்வு!

author img

By

Published : Jul 11, 2020, 6:21 PM IST

Updated : Jul 11, 2020, 7:56 PM IST

tamilnadu corona deaths
tamilnadu corona deaths

18:16 July 11

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 69 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 898ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 11) மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 266ஆக  அதிகரித்துள்ளது. இன்று கரோனாவுக்கு 69 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 898ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் 4 ஆயிரத்திற்கும் குறைவான  கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 591 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் தமிழ்நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 324ஆக அதிகரித்துள்ளது.சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 2 ஆயிரத்து 475 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

சென்னையில் ஆயிரத்து 185 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 969ஆக அதிகரித்துள்ளது

Last Updated : Jul 11, 2020, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.